முதலையிடம் சிக்கிய சிறுமி!! -பரிதாப உயிரிழப்பு- - Yarl Thinakkural

முதலையிடம் சிக்கிய சிறுமி!! -பரிதாப உயிரிழப்பு-

மீகலேவ - யாய பகுதியில் உள்ள நீர் நிலையில் தாயுடன் நீராடச் சென்ற சிறுமியை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இருப்பினும் முதலையினால் இழுத்து செல்லப்பட்ட சிறுமி பிரதேச மக்களினால் மிகுந்த போராட்டத்திற்கு மத்தில் மீட்கப்பட்டு  தம்புத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமி மூன்றரை வயது என்பதுடன் உஸ்கல - சியம்லன்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post