நாளை முதல் பாடசாலைகளுக்கும் பூட்டு!! -கல்வி அமைச்சு அறிவிப்பு- - Yarl Thinakkural

நாளை முதல் பாடசாலைகளுக்கும் பூட்டு!! -கல்வி அமைச்சு அறிவிப்பு-

கொரோனா அச்சம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பினை கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சற்று முன்னர் விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சருக்கும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post