ஊரடங்கு உத்தரவா? -தீர்மானம் இல்லை என்கிறது அரசு- - Yarl Thinakkural

ஊரடங்கு உத்தரவா? -தீர்மானம் இல்லை என்கிறது அரசு-

நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவது மற்றும் பொது விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசாங்க  தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post