முதலாம் திகதி ஆரம்ப பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பம்!! -சற்றுமுன் வெளியான செய்தி- - Yarl Thinakkural

முதலாம் திகதி ஆரம்ப பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பம்!! -சற்றுமுன் வெளியான செய்தி-

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post