கொரோனா தொற்று அச்சம்!! -வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல தடை- - Yarl Thinakkural

கொரோனா தொற்று அச்சம்!! -வெலிக்கட சிறைச்சாலைக்கு செல்ல தடை-

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரைக்கும் வெலிக்கட சிறைச்சாலைக்கு வெளியாட்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெலிக்கட சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதி உள்ளிட்ட 177 பேருக்கு கொரோனா வைஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post