வெலிக்கட பி.சி.ஆர் பரிசோதனை!! -முடிவுகள் வெளியாகின- - Yarl Thinakkural

வெலிக்கட பி.சி.ஆர் பரிசோதனை!! -முடிவுகள் வெளியாகின-

வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள 210 கைதிகளின் பி.சீ.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.

வெலிக்கட சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள 210 கைதிகளுடைய மாதிரிகள் சேரிக்கப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர்கள் எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post