வாள் வெட்டு குழுவின் பயங்கர ஆயுதங்களை மீட்ட பொலிஸ்!! - Yarl Thinakkural

வாள் வெட்டு குழுவின் பயங்கர ஆயுதங்களை மீட்ட பொலிஸ்!!

யாழ்.கச்சேரிக்கு முன்பாக நடந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் வீடு முற்றுகையிடப்பட்ட போது பொலிஸாரினால் ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post