HomeJaffna கடலுக்குள் பாய்ந்த பட்டா!! -பொன்னாலை பாலத்தடியில் சம்பவம்- Written By:Hamsan July 03, 2020 0 Comments காரைநகர் - பொன்னாலை பாலத்தில் பயணித்த வடி ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த இச் சம்பவத்தில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. Tags Jaffna Trending Share
Post a Comment