HomeLanka முகாமையாளருக்கு கொரோனா!! -ராகமை வைத்தியசாலை மூடப்பட்டது- Written By:Hamsan July 14, 2020 0 Comments ராகமை மெல்ஸ்டா தனியார் வைத்திய சாலையின் பொதுமுகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலை கிருமிநாசினி விசுறுவதற்காக மூடப்பட்டுள்ளது. Tags Lanka Trending Share
Post a Comment