இந்தியாவிலில் வாசி தெப்பம் ஒன்றில் கடல் வழியாக பயணித்து நெடுந்தீவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளார்.
நேற்று மதியம் 12 மணியளவில் இவர் நெடுந்தீவின் தென் பகுதி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளார்.
கொரோனா தொடர்பான அச்சமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில் இவர் கரையொதுங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அவரை விடத்தல் பளையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
Post a Comment