யாழ்.நகரில் தீ விபத்து!! - Yarl Thinakkural

யாழ்.நகரில் தீ விபத்து!!

யாழ் நகரில் அமைந்துள்ள தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் இன்று புதன்கிழமை காலை தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முன்பக்கம் உள்ள மின் இனைப்பு சாதனங்களில் தீப்பரவல் ஏற்பட்டது. இதனையடுத்து ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர். பின்னர் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post