அரச விடுமுறை இல்லை!! -சற்று முன் வெளியான அறிவிப்பு- - Yarl Thinakkural

அரச விடுமுறை இல்லை!! -சற்று முன் வெளியான அறிவிப்பு-

நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு  அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post