நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் எழுந்த அச்ச நிலை காரணமாக சுமார் 3 மாத காலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த சீகிரியா இன்று சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிமை சிகிரியா திறக்கப்பட்ட போதும், சில பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே அங்கு உள்வாங்கப்பட்டார்கள்.
அதேபோல தொல்பொருள் மற்றும் புராதன ஆராய்ச்சி உள்ளிட்ட தேசிய அருங்காட்சிசாலைகள் அனைத்தும் இன்று தொடக்கம் மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment