வத்தளை பகுதியில் சிசு ஒன்றின் தலை பகுதி இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள திக்கோவிட்ட வத்த என்ற இடத்திலேயே மேற்படி கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அங்கு சிசுவின் தலை மட்டுமே காணப்பட்டது என்றும், உடல் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள பொலிஸார், அந்த சிசுவை பிரசவித்த தாயை தேடி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment