வீடு புகுந்து கடித்து குதறிய சிறுத்தை!! -யாழில் 6 உயிரிழப்புக்கள்- - Yarl Thinakkural

வீடு புகுந்து கடித்து குதறிய சிறுத்தை!! -யாழில் 6 உயிரிழப்புக்கள்-

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மாவைகலட்டி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் சிறுத்தை புகுந்து கடித்து குதறியுள்ளது. 

குறித்த வீட்டில் கட்டியிருந்த ஆடுகளையே அந்த சிறுத்தை கடித்துள்ளது என்றும், இதில் 5 ஆடுகள் இறந்துள்ள அதே நேரம் 13 ஆடுகள் காயமடைந்துள்ளன.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவை கலட்டிப் பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளில் 13ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்துள்ளன.சிறுத்தை கடித்துவிட்டு தப்பி சென்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post