தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் வெளிவரும்!! -மஹிந்த தேசப்பிரிய- - Yarl Thinakkural

தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் வெளிவரும்!! -மஹிந்த தேசப்பிரிய-

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் அளவில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post