சற்று முன்னர் மேலும் 6 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

சற்று முன்னர் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2060 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post