ஜிந்துபிட்டியவில் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை!! -சற்று முன் வெளியான முடிவுகள்- - Yarl Thinakkural

ஜிந்துபிட்டியவில் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை!! -சற்று முன் வெளியான முடிவுகள்-

கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டி பகுதியில் வசிக்கும் 50 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை 50 பேருக்கு கொரோனா தொற்றுத் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களின் ஜிந்துபிட்டிய பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் 10 உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குறித்த பரிசோதனைகள் முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியிருந்தது. பரிசோதனை முடிவுகளின்படி எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த நபர்களை தொடர்ந்து இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post