4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!! - Yarl Thinakkural

4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 4 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவரும் சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த மூவருமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2728 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post