புதிதாக 4 பேருக்கு கொரோனா!! -சற்று முன் தொற்று உறுதியானது- - Yarl Thinakkural

புதிதாக 4 பேருக்கு கொரோனா!! -சற்று முன் தொற்று உறுதியானது-

மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த 2 பேர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 2 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2708 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post