யாழ்.மண்டைதீவில் 420 கிலோ கஞ்சா மீட்பு!! - Yarl Thinakkural

யாழ்.மண்டைதீவில் 420 கிலோ கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் மண்டதீவு கடற்பரப்பில் இருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை யினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மண்டதீவு கடற்பரப்பில் மர்மமான முறையில் நின்ற படகில் இருந்து சில மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மூட்டைகளை சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா போதைப்பொருள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post