மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தையம்!! -வீதியில் தயார் நிலையில் நின்ற 39 பேர் கைது- - Yarl Thinakkural

மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தையம்!! -வீதியில் தயார் நிலையில் நின்ற 39 பேர் கைது-

சட்விரோதமான முறையில் முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மோட்டார் சைக்கில் ஓட்டப் பந்தையம் பிலியந்தல - கெஸ்பேவ வீதியில் குறித்த பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலலேயே தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post