தேர்தல் விதிமுறை மீறல்கள்!! -3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது- - Yarl Thinakkural

தேர்தல் விதிமுறை மீறல்கள்!! -3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது-

நாட்டில் தேர்தல்கள் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 3 வேட்பாளர்கள் உள்ளிட்ட 210  பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 187 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடகளின் எண்ணிக்கை 3871 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post