அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் அமைந்த இன்று நடந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடையம தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-.
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்கட்சி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுகபோகங்களை அனுபவித்தனர்.
இந்த கூட்டமைப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை அதே அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட போது ரூபா 2 கோடி பணத்தை இலஞ்சமாக வாங்கியுள்ளனர்.
இந்த விடயத்தை அந்த நேரம் அம்பலத்திற்கு கொண்டு வந்தவர் சிவசக்தி ஆனந்தன் என்பவராவார்.
சிவசக்தி ஆனந்தன் நேர்மையானவன். இந்த 2 கோடி பணத்தினை கூட்டமைப்பின் சகல உறுப்பினரும் பெற்றுக் கொண்டிருந்தனர்.
இவ்வாறானவர்களின் போக்கினால் தான் அதாவுல்லாஹ் ஹரீஸ் போன்றவர்கள் தமிழ் மக்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வருகின்றனர் என்றார்.
Post a Comment