நாட்டில் கொரோனா 2ஆம் அலை அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட உள்ளது.
இத்தகவலை கல்வி அமைச்சு சற்று முன்னர் உதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக 11,12,13 ஆம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான பாடசாலைகள் மட்டுமே எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
Post a Comment