கொரோனா தொற்றுநோய் நெருக்கடியால் உலக பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் 25கோடி பேர் வேலையிழக்க நேரிடுமென மைக்ரோசொப்ட் தலைவர் பிராட் ஸ்மித் எச்சரித்துள்ளார்.
கொரோனா பரவலால் கடந்த சில மாதங்களாக தொடர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால் உலக பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 2020ஆம் ஆண்டுக்குள் 25கோடி பேர் வேலையிழப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
Post a Comment