ஹெரோயினுடன் கைதான 24 வயத பெண்!! -1.6 மில்லின் வங்கியில்: அதிர்ச்சியடைந்த பொலிஸ்- - Yarl Thinakkural

ஹெரோயினுடன் கைதான 24 வயத பெண்!! -1.6 மில்லின் வங்கியில்: அதிர்ச்சியடைந்த பொலிஸ்-

24 வயதான இளம் பெண் ஒருவர் கொழும்பு மட்டக்குளி சமித்புர பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் வங்கி கணக்கில் 1.6 மில்லியன் ரூபா பணம் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பணம் போதைப்பொருட்கள் விற்பனையின் ஊடாக இவருக்கு கிடைத்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post