சற்றுமுன்னர் புதிதகா 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!! - Yarl Thinakkural

சற்றுமுன்னர் புதிதகா 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,049ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 290 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 1748 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post