கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 195 நோயாளர்கள் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 10 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 57 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று புதிததாக 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.
Post a Comment