-பாலர் வகுப்பு, தரம் 1,2 மாணவர்களுக்கு 10 ஆம் திகதி பாடசாலை!! -கல்வி அமைச்சு சற்று முன் அறிவித்தது- - Yarl Thinakkural

-பாலர் வகுப்பு, தரம் 1,2 மாணவர்களுக்கு 10 ஆம் திகதி பாடசாலை!! -கல்வி அமைச்சு சற்று முன் அறிவித்தது-


நாட்டில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகள், முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இன்று புதன்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post