போதைப் பொருள் வர்த்தர்களுக்கு உடந்தை!! -11 பொலிஸார் அதிரடியாக கைது- - Yarl Thinakkural

போதைப் பொருள் வர்த்தர்களுக்கு உடந்தை!! -11 பொலிஸார் அதிரடியாக கைது-

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் கடமையாற்றிய மேலும் 11 அதிகாரிகள் பொலிஸ் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணி வந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post