புதியதாக 10 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

புதியதாக 10 பேருக்கு கொரோனா!!

நாட்டில் சற்று முன்னர் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 9 பேர் கந்தகாடு போதைபொருள் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் மற்றைய நபர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேனியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post