யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 103 பேர்!! -மதவாச்சிக்கு அனுப்பிவைப்பு- - Yarl Thinakkural

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 103 பேர்!! -மதவாச்சிக்கு அனுப்பிவைப்பு-

கொடிகாமம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 103 பேரும் இன்று வெள்ளிக்கிழமை மதவாச்சி பூநேவ கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 103 பேர் தொடர்ந்தும் ஒரே இடத்தில் இருப்பதால் அவர்கள் மிகவும் மனச் சோர்வு அடைந்து காணப்படுவதால் அவர்களின் மனமாற்றத்திற்காக இடம் மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆங்கிருந்தவர்கள் இடமாற்றப்பட்டுள்ளதால் விடத்தற்பனை தனிமைப்படுத்தல் நிலையம் தற்போது வெறுமையாகியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post