10 ஆம் திகதிக்கு பின்பே பாடசாலைகள் ஆரம்பம்!! -தேர்தலால் இந்த முடிவு- - Yarl Thinakkural

10 ஆம் திகதிக்கு பின்பே பாடசாலைகள் ஆரம்பம்!! -தேர்தலால் இந்த முடிவு-

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலின் பின்பே பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. 

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள இந்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிக்கப்போவதில்லை என கல்வியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆகஸ்ட் பத்தாம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்கப்போவதில்லை என கல்வியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில பாடசாலைகள் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளதையும், சுட்டிக்காட்டியுள்ள கல்வியமைச்சின் வட்டாரங்கள் ஆகஸ்ட் பத்தாம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளன.

Post a Comment

Previous Post Next Post