HomeJaffna முகமாலையில் இராணுவம் துப்பாக்கி சூடு!! -ஒருவர் காயம்- Written By:Hamsan June 20, 2020 0 Comments முகமாலை பகுதியில் மணல் ஏற்றியவர் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் அங்கிருந்து மூட்க்கப்பட்டு பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தன நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டவருக்கு கடந்த ஒரு மணி நேரமாக சிகிச்சை வழங்கப்படவில்லை என்று அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். Tags Jaffna Trending Share
Post a Comment