யாழினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!! - Yarl Thinakkural

யாழினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலை 2 மணியளவில், பொலிஸ் நிலையத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அவர் தற்கொiலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு, நமசிவாயம் டயஸ் (வயது 26) என்பவரே ஆவார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Post a Comment

Previous Post Next Post