யாழ்-கொழும்பு ரயில் சேவை திங்கள் முதல் ஆரம்பம்!! - Yarl Thinakkural

யாழ்-கொழும்பு ரயில் சேவை திங்கள் முதல் ஆரம்பம்!!

எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு- பதுளை இடேயேயான தேனுவாரா மெனிக்கே மற்றும் கொழும்பு-காங்கேசன்துறை (Intercity AC) ரயில் என்பன அன்று சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post