பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு!! -விளையாட்டுக்கள், ஒன்று கூடல்களுக்கு தடை- - Yarl Thinakkural

பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு!! -விளையாட்டுக்கள், ஒன்று கூடல்களுக்கு தடை-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகம் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் கட்டங் கட்டமாக திறக்கப்படவுள்ளது என்று பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும், பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post