யாழ் இந்துக் கல்லூரி ஞான வைரவர் சங்காபிசேகம் - Yarl Thinakkural

யாழ் இந்துக் கல்லூரி ஞான வைரவர் சங்காபிசேகம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஞான வைரவப்பெருமானின் சங்காபிசேகம் கடந்த 09.06.2020 அன்று கல்லூரி துணை முதல்வர் திரு.சு.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

மிகவும் சிறப்பாக நடைபெறும் இந் நிகழ்வு, நாட்டின் இடர்கால நிலையைக் கருத்திற் கொண்டு மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று நிறைவடைந்தது.


Post a Comment

Previous Post Next Post