முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்று அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போது இராணுவத்தில் இருந்த 2000, 3000 பேரை கொன்றதாக விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வாக்குமூலம் வழங்கவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
Post a Comment