ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை சண்டிலிப்பாய் தொகுதியில் நடத்தது.
கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தின் தலைமை வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் வழிநடத்தலில் நடந்த மக்கள் சந்திப்பு மற்றும் பிரசார கூட்டங்களில் பவதாரணி ராஜசிங்கம்யும் கலந்து கொண்டுடார்.
இதன் போது மக்களுடைய குறை நிறைகளை கேட்டறித்த அவர், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு தருமாறும் கோரியிருந்தார்.
Post a Comment