கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாளில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் சேவை இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை ஆட்பதிவு திணைக்களம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது. குறித்த சேவை கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி கைவிடப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் ஆச்சம் பெருமளவில் நீங்கியுள்ள நிலையில் அச் சேவை மீண்டும் சுகாதார நடைமுறைகளுக்கமைய ஆரம்பிக்கப்படவுள்ளது என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment