2019ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிவிப்பினை சற்று முன்னர் என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.
Post a Comment