சிறை கைதிகளுக்கு தொலைபேசி கொடுத்துதவிய பொலிஸ்!! -இருவருக்கு பணி நீக்கம்- - Yarl Thinakkural

சிறை கைதிகளுக்கு தொலைபேசி கொடுத்துதவிய பொலிஸ்!! -இருவருக்கு பணி நீக்கம்-

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தொலைபேசிகளை வழங்கிய குற்றத்துடன் தொடர்புடைய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மஹார மற்றும் மாத்தரை சிறைச்சாலைகளில் தொழில் புறிந்த இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post