HomeLanka கரைசேர்ந்த இராட்சத மீன்!! -பார்க்க ஒன்று கூடியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது- Written By:Hamsan June 21, 2020 0 Comments பொத்துவில் - கோமாரி கடற்கரை பகுதியில் இன்று காலை இறந்த நிலையில் ராட்சத திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை கடற்படையினர் பார்வையிட்டதுடன், அப்புறப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தள்ளனர். Tags Lanka Trending Share
Post a Comment