யாழ் வருகிறார் சஜித் - Yarl Thinakkural

யாழ் வருகிறார் சஜித்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகளை செய்வதற்காக எதிர்வரும் முதலாம் திகதி ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார். 

இங்கு வரும் அவர் மூன்று நாட்கள் தங்கியிருந்து யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தனது அணியுடன் சென்று தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தவுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post