-இலங்கையில் புகழ்பெற்ற அரசியல் குடும்ப வாரிசு- நியூசிலாந்து தேர்தலில் குதிக்கிறார் - Yarl Thinakkural

-இலங்கையில் புகழ்பெற்ற அரசியல் குடும்ப வாரிசு- நியூசிலாந்து தேர்தலில் குதிக்கிறார்

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுசி வோல்ட்டேர்ஸ் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார். 

இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியுள்ளது.

ஆக்லான்டில் போட்டியிடவுள்ள இவர், தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுவார்.

Post a Comment

Previous Post Next Post