போதைப் பொருள் வர்தகர் சுட்டுக் கொலை!! - Yarl Thinakkural

போதைப் பொருள் வர்தகர் சுட்டுக் கொலை!!

கம்பஹா பகுதியில் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

´கெடவலபிடியே சம்பத்´ என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post