வடமராட்சி புலோலி பாடசாலையில் சடலம்!! -பொலிஸாரால் மீட்பு- - Yarl Thinakkural

வடமராட்சி புலோலி பாடசாலையில் சடலம்!! -பொலிஸாரால் மீட்பு-


யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி அ.மி.த.க பாடசாலையில் இருந்து ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையின் காவலாளியாக கடமையாற்றியவரே இதன் போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post