தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரைகள் இன்று செவ்வாய் கிழமை யாழ் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இத் தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களை மையப்படுத்தி நடந்த இத் தேர்தல் பரப்புரையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment